நூல் வெளியீட்டு விழா
அழைப்பிதழ்
இரா. சந்திரசேகரன் எழுதிய
“ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சமவாயமும் இலங்கையின் இரண்டாம் குடியரசு யாப்பும்”
(மனிதவுரிமைகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பீட்டாய்வு)
நாள்
24.03.2019 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்
டைன் என்ட் ரெஸ்ட் (கார்கில் புட்சிட்டி மேல் மாடி, ஹட்டன்)
நேரம்
மு.ப. 10.00 மணி
தலைமை
திரு. யு.சு. ஜோன் (ஆய்வாளர்)
வரவேற்புரை
திரு. ளு. தவச்செல்வன்
நூல் அறிமுகம்
திரு. னு. ஜெகதீஸ்வரன்
நூல் வெளியீடு
சிறப்பு பிரதி வழங்கல்
நூல் விமர்சனம்
திரு. நேரு கருணாகரன் (சட்டத்தரணி)
கருத்துரை
திரு. து. சற்குருநாதன்
(விரிவுரையாளர் - அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டக்கலை)
திரு. யு. செல்வராஜா
(சட்டத்தரணி)
ஏற்புரை
திரு. இரா. சந்திரசேகரன் (நூலாசிரியர்)
நன்றியுரை
அழைப்பு
புதிய பண்பாட்டு அமைப்பு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...