அழைப்பிதல்
சித்திலெப்பை ஆய்வு மன்றம் நடத்தும்
லுணுகலை ஸ்ரீ
தொகுத்த
புலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின்
காற்றில் செதுக்கிய கருவூலங்கள்
(தூதுவத்தின் தூய மொழி)
நூல் வெளியீடு
இடம்:
கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபம்
காலம் :
08.05.2017 திங்கள்
பி.ப. 04.30 மணி
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...