தமிழ்க்கவி கரைச்சி – கலாசார பேரவைக்கு "கரை எழிலில்" வெளியான தனது கட்டுரை குறித்து இன்று அனுப்பியிருக்கிற கடிதம் இது.
தமிழ்க்கவி
கலாசார பேரவை
கரைச்சி
கரைஎழிலில் வந்த கட்டுரை தொடர்பாக
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகத்தால் 07.043017 இல் வெளியிடப்பட்ட “கரைஎழில்” எனும் மலரில் "மலையகத்தமிழரும் கிளிநொச்சியும்” என்ற எனது கட்டுரை இடமபெற்றிருந்தது. இந்த கட்டுரையில் சில விடயங்கள் மலையக சமூகத்தினை இழிவுபடுத்துவதாக ஊடகங்களும், சமூகவலைத்தளங்களும் மக்கள் மத்தியில் ஒரு வித கொதிநிலை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டதையிட்டு மேற்படி கட்டுரையில் சில விடயங்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என பலதரப்பினர்களால் கட்டிக்காட்டப்பட்டதையிட்டு மக்களின் மனநிலைகளை கருத்தில் கொண்டும் அவர்களது மனநிலை பாதிப்புறா வண்ணம் அவர்களுக்கும் எனக்குமான நல்ல நட்புறவு தொடர்வதற்காகவும் நான் கட்டுரை தொடர்பாக எனது மனவருத்தத்தினை தெரிவித்துக் கொள்வதுடன் குறித்த கட்டுரையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.
தமிழ்க்கவி
கிளிநொச்சி
18.04.2017
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...