இடைக்கால ஒப்பந்தம்
இந்த இடைக்கால ஒப்பந்தம் (இதற்கு பின்னர் 1யு கூறப்படும்) வகுக்கப்பட்டுள்ளது தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்பாடல் பொருளாதார துறை மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் தோட்ட தொழில்துறைகளுக்கு பொருப்பான அமைச்சர்கள் (இதற்கு பின்னர் "அரசாங்கம்" என கூறப்படும்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை1 மற்றும் பிராந்தியத் தோட்ட தொழில் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழில் வழங்குனர் கூட்டு சங்கம் (இதற்குப் பின்னர் தொழில் வழங்குனர் எனக் கூறப்படும்) மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியதோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் ஒன்றிணைந்ததோட்ட தொழில் சங்கநிலையம் (இதற்குப் பின்னர் "கையொப்பமிடும் சங்கங்கள் எனக் கூறப்படும்) இணைந்து 2016 ஜூன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்காக மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 100 விதமான இடைக்கால கொடுப்பனவு (இதனுடன் EFF,ETF,OT ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மேலதிக வேலை கொடுப்பனவு போன்றவற்றிற்கு உள்ளடங்காத) உற்பத்தி திறனை அடிப்படையாக கொண்ட திருத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்ததை கைச்சாத்திடுவதற்காகவே ஆகும்.
எவ்வாறாயினும் 2013ம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தின்படி கையொப்பமிட்டவர்கள் (தற்போது சகல தரப்பினர்களும் கட்டுப்பட்ட அதனுடன் தொடர்பான ஒப்பந்தத்தின் 6ஆம் பிரிவுடன் சார்ந்த பொது குறிக்கோள்களை திருத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையை பெறுவதை மதிப்பிடுவதுடன் குறித்த கூட்டு ஒப்பந்தத்ததை திருத்துவதற்கும் அதன் மூலம் உற்பத்தி திறனை வளர்ச்சி செய்து புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கும் நாளொன்றுக்கு 100 வீதமான இடைக்கால கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கும் (இதனுடன் EPF,ET,FOT ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மேலதிக வேலை கொடுப்பனவு போன்னவற்றிற்கு உள்ளடங்காத) மற்றும் மேற்படி வகையில் 2 மாதத்திற்கான வரையறையை பின்பற்றி செயல்படுத்துவதற்கும் இணக்கம் கொண்டுள்ளது.
1 தொழில் வழங்குனர்கள் (இதன் 1ஆம் அட்டவணையில் குறிப்பிடப்படும்) இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கிடைக்கப்பெறும் நிதியை பயன்படுத்தி 2016 ஜூன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்காக மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 100 விதமான இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கும் உறுதியளித்தனர்.
2 குறித்த கொடுப்பனவு 2016 ஜுன் மற்றும் 2016 ஜுலை மாதங்களுக்கு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இருப்பதுடன் குறித்த கொடுப்பனவுகள் எவ்வித காரணமும் அடிப்படையாகக் கொண்டு அல்லது குறித்த 2 மாதங்களுக்கு மேல் செலுத்துவதற்கு தொழில் வழங்குனர்கள் எவ்வித கட்டுபாடும் கொள்ளப்பட மாட்டார்களென்றும் இவ்வொப்பந்தத்தில் தரப்பினர்களுக்கு மத்தியில் இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டது.
3.2016ம் ஆகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து திருத்தப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ஆக குறைந்த பட்ச காலமாக 2 வருட காலத்திற்கு கட்டுப்பட்டு அக்காலப்பகுதிக்கு முன்னர் (அதாவது கடந்த ஒப்பந்தம் காலாவதியான பகுதியில் இருந்து சம்பள உயர்வு வழங்கும் காலப்பகுதி வரையிலான நிலுவை சம்பளம் வழங்குதலுக்கான ஒப்பந்தம்) காலத்தை கவனிக்காமல் உற்பத்தி திறனுடன் சார்ந்த திருத்தப்பட்ட சம்பளப்படிவத்திற்கான திருத்தப்பட்ட சம்பள ஒப்பந்தத்திற்கு சார்வதற்காக பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தொழில் வழங்குனர்களும் 2013ஆம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களும் இணங்கியுள்ளனர்
4. இலங்கை அரசாங்கம் மேற்படி குறிப்பிட்ட தொழில் வழங்குனர் மற்றும் 2013 ஆம் ஆண்டு 10ஆம் இலக்க கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட உறுதிப்படிதங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் அவவொத்துழைப்பு இவ்வொப்பந்தம்படி மேற்படி வகையிலான உறுதிக் கூற்றுக்கள் (01) aa (02) மற்றும் (03) உடன் சார்ந்த செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு வசதி ஏற்படும். அதே போல் ஏதேனும் அல்லது விலை வீழ்ச்சி ஏற்பட்டால் காலத்தை நீடித்து பிராந்தியதோட்டத்துறை கம்பனிகளுக்கு உதவி வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தும்.
5. இந்த இடைக்ககால ஒப்பந்தம் அதே வகையில் குறித்த தரப்பினருக்கு அறிவித்த்ல இன்றி 2016 ஜூலை 31ஆம் திகதி முடிவுக்கு வருவதுடன் அதுபற்றிய விடயம் தொழில் வழங்குனர் கையொப்பமிட்ட தொழில் சங்கங்களுக்கிடையில் திருத்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றிற்கு சார்வதற்கு இயலுமா அல்லது இயலாதா என்பது பற்றி கவனிக்காமல் ஏற்படுவதுடன் அதன் செல்லுபடியான காலம் 2016 ஜூலை 31ஆம் திகதியில் முடிவுக்கு வரும். இதற்கு சாட்சியாக மேற்படி தரப்பினர்கள் தங்களது கையொப்பங்களை 2016 ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதியான இன்று கொழும்பில் வைத்து இட்டனர்.
இலங்கை அரசு சார்பாக
கெளரவடபிள்யு ஜேசேனவிரத்ன
தொழில் மற்றும் தோட்டதொழிற்சங்க கூட்டமைப்பு
ஒப்பம்.
கெளரவ மலித்வமரவிக்ரம
பொருளாதார விவகார மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்
ஒப்பம்.
கெளரவ நவின் திசாநாயக்க
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்தருனர்கள் சார்பாக
கெளரவ எஸ்.ஆர்.எம்.எ தொண்டமான் பொதுச்செயலாளர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
ஒப்பம்.
பொதுச்செயலாளர்
லங்கா தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம்
தலைவர்
கூட்டு பெருந்தோட்ட தொழில் சங்க சம்மேளனம்
ஒப்பம்
எஸ்.எஸ் போகோலியத்த
தலைவர் பெருந்தோட்டசேவைகள் குழு
இலங்கை தொழில் வழங்குனர்கள் சம்மேளனம்
டபிள்யுஎம்.கே.எல் விரசிங்க
பணிப்பாளர் நாயகம்
இலங்கை தொழில்வழங்குனர் சம்மேளனம்
ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்ட தொழில்தருனர்கள்
- அகலவத்தை பிளான்டேசன்ஸ்.பி.எல்.சி
- அக்கரபத்தனை பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- பலாங்கொடை பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- பொகவந்தலாவை டி எஸ்டேட்ஸ் பி.எல.சி
- எல்கடுவ பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- எல்பிட்டிய பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- அப்புகஸ்தன பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- ஒரன பிளான்டேசன்ஸ் பி.எல்.சி .
- காவத்த பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- கெகோல் பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- கெளனிவெலி பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- கொட்டகல பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- மடுல்சீம பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- மல்வத்தவெலி பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- மஸ்கெலிய பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- மடுரட்ட பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- நமுனுகுல பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- புசல்லாவை பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- தலவாக்கலை டி எஸ்டேட் பிஎல் சி
- உடபுசல்லாவை பிளான்டேசன்ஸ் பி.எல்.சி
- வட்டவலபிளான்டேசன்ஸ் பி.எல்.சி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...