கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 23-10-2015 அன்று நடைப்பெற்ற இலக்கியகளம் நிகழ்வில் “மலையக இலக்கியத்தின் தற்கால செல்நெறி“ என்ற தலைப்பில் திரு லெனின் மதிவானம் உரையாடினார்.திரு. அந்தனி ஜீவா தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் திருவாளர்கள் சம்பந்தமூர்த்தி,இராஜரட்னம், தயாபரன், ஜெகநாதன் ஆகியோரும் இன்னும் சில இலக்கிய ஆர்வலர்களும் கருத்துரைகளை வழங்கினர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...