ஹட்டனில் மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சன நிகழ்வையும் வெண்கட்டி பத்திரிகை வெளியீட்டையும் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர் ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் தலைமையுரையாற்றுவதையும் கலாநிதி. ந. இரவீந்திரன், சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் பத்திராதிபர் எம். எஸ். இங்கர்சால், சூரிய காந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் உரையாற்றுவதையும் வெண்கட்டி பத்திரிகையை திரு. மு. நித்தியானந்தன் சீடா செயற்திட்ட இணைப்பாளர் திரு. வீ. விஜயானந்தனுக்கு வழங்குவதையும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரையும் படங்களில் காணலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...