கடந்த ஞாயிறு( 01-02-2015 ) அன்று கொட்டக்கலையில் பெருவிரல் இலக்கிய இயக்கத்தினர் சாரல் நாடன் பற்றிய பன்முக ஆய்வுக் கருததாடல் ஒன்றினை ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் திருவாளர்கள் லெனின் மதிவானம், சு முரளிதரன், திருவாளர்கள் தவச் செல்வன், வே. தினகரன் ஆகியோர் கருத்துரை வழங்குவதையும் கூட்டத்தில் கலந்துக் கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...