இலங்கை கல்விச் சமூக சம்மேளத்தை சார்ந்த செயற்குழு உறுப்பினர்கள் மலையக பல்கலைகழகம், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர், கல்வி துறைசார்ந்த உத்தியோகத்தவர்களின் நலன் கருதி கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் சந்தித்து தமது கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட மத்தியமாகாண சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் ராஜாராம், சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம், பொதுச் செயலாளர் திரு. ஆர் சங்கரமணிவண்ணன் மற்றும் கலந்துரையாடலில் கலந்துக் கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
முகப்பு »
» இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினரின் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பு...
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...