முகப்பு »
» வசந்தம் டி வியில் நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம் பற்றிய கருத்தாடல்
வசந்தம் டி வியில் நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம் பற்றிய கருத்தாடல்
நாளை காலை(18-10-2014) 10.00 மணிக்கு வசந்தம் டி வி யில்(www.vasantham tv.lk) நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம்பற்றிய கருத்தாடல் நடைப்பெறும். கருதாடலில் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர் திரு லெனின் மதிவானம், ஊடயவியல் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. தேவகௌரி சுரேந்திரன், ஆகியோர் கலந்துக் கொள்வர். திருமதி நாகப்பசணி கருப்பையா நிகழ்ச்சியை நெறிப்படுத்துவார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...