நண்பர்களே, மலையகத்தின் மீது அக்கறை கொண்டவர்களே... மலையகம் குறித்த விரிவான நாட்காட்டியொன்றை அனைவருக்கும் இது பயனளிக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம். நமது மலையகம் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் வலது புறத்தில் அதனைக் காணலாம். தொடர்ந்தும் இவ்வாறு பதிவு செய்யும் பணிய முன்னெடுத்து வருகிறோம் நீங்கள் அறிந்த விபரங்களையும் எமக்கு அறியத் தாருங்கள் நண்பர்களே. அனைத்தையும் பதிவு செய்வோம்.
இதுவரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள், மரணித்த அரசியல், கலை, இலக்கிய, சமூக செயற்பாட்டாளர்களின் நினைவு தினங்கள் என எதுவாக இருந்தாலும் நீங்கள் அறிந்தவற்றை இங்கு பதிவிட்டு தொகுப்புக்கு பங்களிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...