Headlines News :
முகப்பு » » மலையக தமிழர்களை தீவிரமாய் இன அழிப்பு செய்யும் மதவாதிகள்

மலையக தமிழர்களை தீவிரமாய் இன அழிப்பு செய்யும் மதவாதிகள்


மலையக தமிழர்களின் வறுமையை நிவர்த்தி செய்ய முடியாமல் தோற்றுப் போன மலையக அரசியல் தலைவர்களின் பலவீனத்தால் மலையக தமிழ் மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.

மலையக தமிழர்களை ஒரு பகுதியில் சிங்கள இனவாதம் இனமாற்றம் செய்யும் அதே வேளையில் மதவாதிகள் மத மாற்றம் செய்து இன அழிப்பு செய்கின்றனர்.

ஒவ்வொரு மலைய அரசியல் வாதிகளும் கோடிஸ்வரர்களாகவும், செல்வந்தர்களாகவும் மலையக தமிழர்களுக்கு அரசியல் செய்ய வந்த பின் மாறினார்கள். ஆனால் மலையக தமிழர்கள் இன்று வரை அப்படியே இருக்கின்றார்கள். அவர்களை இலங்கை தீவிற்கு ஒரு கூலிகயாகவும், அவர்களை பணம் உழைக்கும் கருவியாகவுமே ஸ்ரீ லங்கா அரசு பாவிக்கின்றது. அதற்கு இந்த மலையக தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகள் பல ஆண்டு காலமாக துணை போகின்றனர்.

மலையக தமிழர்களை தமிழீழ தமிழர்களோடு இணைப்பதிலும் அவர்களை முன்னெற்றுவதிலும் ஈழத்து அரசியல் வாதிகள் யாரும் சரியாக செயல்படவில்லை. ஈழத்து அரசியல் வாதிகளும் ஒரு காரணம் அந்த மக்களின் இழிநிலைக்கு.

அவர்களின் வறுமையை தந்திரமாக பாவிக்கின்றனர் இன உணர்வை அழிக்கும் மதங்களை பின்பற்றும் மதத்தினர். மலையக தமிழர்கள் பாரிய அளவில் மொழியழிவை எப்போதோ சந்திக்க தொடக்கி விட்டனர்.ஆனால் இப்போது மதங்கள் மூலம் இன அழிவை சந்திக்க தொடங்குகின்றனர்.

பல ஆயிரம் மலையக தமிழர்கள் இன உணர்வை அழிக்கும் முறைகளை பின்பற்றும் இஸ்லாம் மதத்துக்கு மாறுகின்றனர். எந்த மதத்துக்கும் மாறுவது தவறில்லை ஆனால் அவை இன அடயாளத்தை என்றும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் இலங்கை தீவில் வாழும் இஸ்லாமியர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் இஸ்லாமாக மாறிவிட்டால் தாங்கள் அரபிய தேசத்தில் இருந்து வந்த குடிகள் என்கின்ற போலி மூளை சலவயை மதம் மாறும் தமிழருக்கு செய்து விடுகின்றனர். இதனால் தமிழர்களே தமிழர்களை எதிரிகள் என நினைத்து அழிக்க வரும் சம்பவங்கள் தான் பல நடந்து விட்டன இனியும் நடக்கும் தமது இன அடயாளத்தை பிரதிபலிக்காமல் மதமாற்றம் நடை பெற்றால்.

புதிதாக உருவாகியுள்ள சிலையை வைத்து வழிபடாத கிறிஸ்தவமும் இதே நிலையில் தான் பயணிக்கின்றது. ஆனால் அதில் மொழியை அழிக்கும் எந்த சூழ்ச்சியும் இல்லை அதனால் அவர்களின் தாக்கம் குறைவு தான். சொல்லப் போனால் அவர்கள் தமிழை நன்கு பேசுகின்றனர். ஆனால் இன கலப்பு ஊக்குவிக்கப்படுகின்றது அது தவறும் தமிழர்களுக்கு பாதகமும்.

தமிழர்களே எங்கு திரும்பினாலும் தமிழர்களை அழிக்க எதிரிகலாய் நிறைந்திருக்கின்றார்கள் அவர்களை நாம் சரியாக இனம் காணவில்லை என்றால் தமிழ் இனம் மதங்களின் பெயரால் அழிக்கப்படும். விழித்துக் கொள்வோம்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates