நாளைய தினம் மலையக மக்களின் ஆதரவு குரல் கொடுக்க மலைய இளைஞர்கள்,மலைய மக்களின் மீது அக்கறை கொண்ட பல் வேறு அமைப்புகள் ஒன்று சேர இருக்கின்றார்கள், எனவே இந்த மக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு வழங்க எங்களது நண்பர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். இது அரசியல் போராட்டம் அல்ல மக்கள் போராட்டம்.
இடம் ….புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்தி
காலம் 07.10.2016 காலை 11 மணி
மலையக சமூக ஆய்வு மையம்,
மலையக இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்,
மலையக பாட்டாளிகள் கழகம்,
மலையக தமிழர் பண்பாட்டு பேரவை,
புதிய பண்பாட்டு அமைப்பு.
தொடர்புகளுக்கு 0777663545,0766870891
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...