கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் மத்தியக் குழு கூட்டம் ஹட்டன் Dine 'N' Restaurant இல் நடைப்பெற்றது. திரு லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் சம்மேளனத்தின் ஆலோசகர் கலாநிதி ஏ. எஸ். சந்திரபோஸ் சம்மேளனத்தின் தலைவரிடமிருந்து வெண்கட்டி பத்திரிகையை பெற்றுக் கொள்வதையும், சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன், பொருளாலர் எஸ். மணாளன் ஆகியோர் அமர்ந்திருப்பதனையும் மற்றும் கூட்டத்தில் கலந்துப் கொண்டோரையும் படங்களில் காணலாம்.
முகப்பு »
» இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் மத்தியக் குழு கூட்டம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...