(இலஙகை மலையகத்தமிழர் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் .பொருண்மிய ஆய்வு)
புதிய பண்பாடடு அமைப்பின் ஏற்பாட்டில் 15.03.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ் சங்கத்தில் இந்த நூல் வெளியீடு இடம்பெறுகிறது.
திரு எம் வாமதேவன் (ஆலோசகர் தோட்ட உற்கட்டமைப்பு அமைச்சு) அவர்கள் தலைமையில் இடம்பெறும். இந்நிகழ்வில், அறிமுகவுரையை பேராசிரியர் தை.தனராஜ் அவர்களும், மதிப்புரையை கலாநிதி சி.ஜெய்சங்கர் அவர்ரளும், சிறப்புரையை கௌரவ பி.பி .தேவராஜ் அவர்களும், தொகுப்புரையை மு.கணகதாசன் அவர்களும, ஆற்றவுள்ளனர். அனைத்து நண்பர்களும் தவராது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...