மக்கள் அரங்கம் - 01 from Makkal Arangam on Vimeo.
மக்கள் அரங்கம் - 02 from Makkal Arangam on Vimeo.
மலையக மக்களுக்கான மாற்று தொழிற்சங்கம் எவ்வாறு அமைய வேண்டும்? மக்கள் தொழிலாளர் சங்கம் மாற்று தொழிற்சங்கமா? மக்கள் தொழிலாளர் சங்கம் கொண்டுள்ள மாற்று தொழிற்சங்க கொள்கை நடைமுறைகள் என்ன? மலையக அரசியல் வரலாற்றில் தொழிற்சங்கங்களின் பாதிரம் என்ன? பிற்போக்கு தொழிற்சங்கங்கள் இன்றை நவகொலனித்துவ கொள்கையின் எவ்வாறு தொழிலாளர்களை அடகுவைத்துள்ளன? மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான மாற்றுத் தொழிற்சங்கம் ஏனைய தொழிற்துறை தொழிலாளர்களுடன் கொண்டிருக்க வேண்டிய உறவின் தன்மை? சர்வதேச தொழிலாளர்களுடன் கொண்டிருக்க வேண்டிய உறவு எவ்வகையாக இருக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா வழங்கியுள்ள பதில் இதில் இடம்பெற்றுள்ளது
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...