ஒடுக்கப்பட்ட மக்களின்
அடிமை இருட்டை அகற்ற புறப்பட்ட
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம்
காலத்தின் தோற்றுவாயாக மட்டுமன்று
அக்காலத்தின் வழிக்காட்டியாகவும் திகழ்ந்தவர்.
ஓர் உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியப்படாமல்
அவ்வாழ்க்கையை புஷ்பிக்க முனைந்த அவரது வரலாற்றை
கற்கும் எந்த மனிதனும் இதயமுள்ளவனாக மாறுவான்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...