Headlines News :
முகப்பு » , » 'மலையகப் பல்கலைக்கழகம் தேவையும் நியாயப்பாடுகளும்' சிறப்பு கலந்துரையாடல் - ப.விஜயகாந்தன்

'மலையகப் பல்கலைக்கழகம் தேவையும் நியாயப்பாடுகளும்' சிறப்பு கலந்துரையாடல் - ப.விஜயகாந்தன்


மலையக பல்கலைக்கழகம் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று மலையக சமூச ஆய்வு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையக சமூகம் ஒரு தனி தேசிய இனம். அச்சமூகத்திற்கான புலமைப்பின்புலத்தை வழங்குதல் எனும் இன்றியமையா தேவையின் பின்புலத்தில் இக்கலந்துரையாடல் மிகுந்த முக்கியத்துவப்படுகின்றது.

தலைமை - அருட்தந்தை மா. சத்திவேல்
எடுத்துரைப்பு - பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
பதிலுரை - பேராசிரியர் தை. தனராஜ்


காலம் - 12.10.2014 (ஞாயிற்றுக் கிழமை)

நேரம் - மாலை 3.30 மணி
இடம் - என். எம். பெரேரா நிலையம், இல.106, என். எம். பெரேரா மாவத்தை (கொட்டா வீதி) பொரளை, கொழும்பு – 08. 

அனைவரும் வருக
மலையக சமூக ஆய்வு மையம் 
தொடர்புகளுக்கு 0714806035, 0777894288  

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates