சுகவாழ்வு ஆசிரியர் சட்டத்தரணி இரா.சடகோபனின் 'கண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாற்று நுால் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்ற போது எழுத்தாளரின் தாயார் திருமதி இராமையா, எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு நிர்வாகி திரு.செந்தில் நாதன், அறிவொளி மன்ற அமைப்பாளர் கே.டி.குருசாமி ஆகியோர் மங்கள விளக்கேற்றுவதனையும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ,சமூக ஆய்வாளர் எம்.வாமதேவன்,மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம், கல்விப்பணிப்பாளர் சு.முரளிதரன், எஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.ரி.தயாளன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கிறேஸ் மற்றும் செல்வி ஷர்மினி சடகோபன் ஆகியோர் உரை நிகழ்த்துவதையும் முதல் பிரதி பெற்றுக் கொண்ட லிட்டில் ஏசியா எம்போரிய அதிபர் ராமசாமி ராஜரட்ணம், முன்னிலை வகித்த புரவலர் ஹாசிம் உமர்,ஏற்புரை நிகழ்த்திய நுாலாசிரியர், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மல்லியப்பு சந்தி திலகர், தமிழ்வாழ்த்துப் பாடிய செல்வி வை.வைசாலி ஆகியோரையும் படங்களில் காணலாம்.
இரா.சடகோபனின் முகநூலிலிருந்து நன்றியுடன்...
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...