C.V.வேலுப்பிள்ளையின் வரலாற்றை எழுதுகின்றவர்கள் பல உண்மைக்கு புறம்பாக எழுதி விடுவதால் தான் குறிப்பிடுகிறேன் படத்தில் அமர்ந்திருப்பவரில் மூன்றாவதாக அமர்ந்திருப்பவரே சி.வியின் பாட்டனாரும் மடக்கம்பரைத் தோட்டத்தின் பெரிய கங்காணி 'குமரன் அவருக்கு இடதுபுரம் பாட்டி.வலதுபுரம் தாயார், நிற்பவர்களில் முதலாவதாக இருப்பவர் தாய்மாமன் 'சின்னையா அவருக்கு முன்னால் இருப்பவர் மாமி, மடியில் குருபரன். அடுத்தவர் சி.வியின் சகோதரன். அடுத்ததாக நாயகன் 'சி.வி" காந்திகுல்லா யுடன்,அடுத்தவர் மாமன் 'சுப்பிரமணியம்' அவருக்கு முன்னால் மாமி, அவரது மடியில் எமது சி.எஸ்.காந்தி அவரகள் முன்னால் பாயில் இருப்பவர் அவர்களது வளர்ப்பு பி ள்ளை. 1950ம் ஆண்டு சிவியின் பாட்டனார் மரணிக்கு ம்வரை பாட்டனாரின் அரவணைப்பில் வாழ்ந்தார். அது மட்டுமல்ல பலர் குறிப்பிடுதுபோல் அவரது தந்தை கங்காணியோ அல்லது கணக்கப்பிள்ளையோ அல்ல அவர் ஒரு குதிரை ஜாக்கி. இதுதான் உண்மை தயவு கூர்ந்து உண்மைகளை விளங்கி வரலாற்றை குறிப்படவும்.
சு.இராஜசேகரன் (நன்றியுடன் முகநூலிலிருந்து)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...