கடந்த மே 04 ஆம் திகதி இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்களின் வெள்ளி விழா நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரு சங்கர மணிவண்ணன் தலையையுரையாற்றுவதையும் திரு. லெனின் மதிவானம் ஆசியர்களின் சார்பாக உரையாற்றுவதனையும் இவ்வாசிரியர்களுக்கு பயிற்காலத்தில் சிரேஸ்ட போதனாசிரியராக கடமையாற்றிய திரு. எம் நேசமணி அவர்கள் அன்றைய போதனாசிரியரும் இன்றைய ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளரான திரு. எஸ்.பி. இராஜசேகருக்கு நினைவுப் பரிசில் வழங்குவதையும் சிலர் நினைவுப்பரிசில்கள் பெற்றுக் கொள்வதையும் மேலதிக கல்விப்பணிப்பாளர் பி. எஸ் சதிஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஈ.எம். நஸிர் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் மற்றும் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...