பாக்யா பதிப்பகம் -எழுநா வெளியீடு
இணைந்து நடாத்தம்
தோழர் வி.டி.தர்மலிங்கம்
சரிநிகர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்
மலையகம் எழுகிறது
அறிமுக நிகழ்வு
வரவேற்பு:தலவாக்கலை தமிழ் சங்கததினர்
தலைமை: மு.சிவலிங்கம்
(எழுத்தாளர் : செயற்பாட்டாளர்)
அறிமுகம் : மல்லியப்புசந்தி திலகர்
( பாக்யா பதிப்பகம்)
உரைகள்: வ.செல்வராஜா (ஆய்வாளர்-விரிவுரையாளர்)
சயந்தன் கதிர் - எழுநா வெளியீடுகள்
நன்றியுரை : பாக்யா பதிப்பகத்தினர்
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : தலவாக்கலைத் தமிழச் சங்கம்
தலவாக்கலை ஃ கதிரேசன் மண்டபம் 2013 -08- 18 ஞாயிறு காலை 10 மணி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...