“சி.வி. வேலுப்பிள்ளை“ நினைவாலய அங்குரார்ப்பணமும்..வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் வருக... என வரவேற்கிறோம்.
- சி.வி.வேலுப்பிள்ளை:
- பிறப்பு 1914 மடகொம்பரை, வட்டகொடை
- ஆரம்ப கல்வி : மடகொம்பரை தோட்ட பாடசாலை
- இடைநிலை கல்வி: ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி (அப்போதைய மெதடிஸ்ட் கல்லூரி)
- உயர்கல்வி : கொழும்பு நாளந்தா கல்லூரி
- முதல் தொழில். : ஆங்கில ஆசிரியர் - திரித்துவ கல்லூரி நுவரெலியா (Holy Trinity college - Nuwaraeliya )
- கவிதை : ரவீந்திரநாத் தாகூரின் பாதிப்பில் “விஸ்மாஜினி” முதல்
- இலங்கை தேயிலை தோட்டத்திலே ( in Ceylon tea garden ) வரை எழுதிய ஆங்கில கவிஞன்.
- நாவல்: ஆரம்பத்தில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் எழுதியுள்ளார்.வீடற்றவன், பார்வதி இன்னும் பல..
- கட்டுரை : நமது கதை அல்லது நாடற்றவர் கதை எனும் தொடர்
- சிறுகதை அல்லது விவரணசித்திரம் :
- Anecdots : Born to Labour (உழைக்க பிறந்தவர்கள் )
- நாட்டார் பாடல் தொகுப்பு : மலைநாட்டு மக்கள் பாடல்கள்
- இதழியல்: “கதை“ - இலக்கிய இதழ்
- “மாவலி“ - அரசியல் தொழிற்சங்க இலக்கிய இதழ்
- தொழிற்சங்கம்: இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவு , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம்
- அரசியல் : இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் தலவாக்கலை தொகுதி உறுப்பினர் ( 1947 - 1952)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...