தேசமாய் எழுவோம்
மலையக தமிழர் நாம்!
மலையக தமிழர்களின் அரசியல், சமூக, பண்பாட்டு தளங்களில் ஓரு பொது கருத்தை உருவாக்கும் நோக்குடன் மலையகம் தழுவிய தொடர் மக்கள் கருத்தாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான தொடர் செயன்முறையின் ஓர் அங்கமாக தங்களை அழைப்பதில் பெருமிதமடைகின்றோம்.
நாள் - 14.09.2019 (சனிக்கிழமை)
இடம் - டைன் என்ட் ரெஸ்ட், ஹட்டன்.
(கார்கில் புட்சிட்டி மேல் மாடி)
நேரம் - பிற்பகல் 1.30 மணி
தொடர்புகளுக்கு
பொன். பிரபாகரன் - 071-6095718
இரா. சந்திரசேகரன் - 071-3233781
துரை. ஜெகதீஸ்வரன் - 075-5464993
அய். குணசீலன் - 076-7652225
தோழமையுடன்
பொன். பிரபாகரன்
(அழைப்பாளர்)
புதிய பண்பாட்டு அமைப்பு
இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்
மலையக சமூக ஆய்வகம்
இளம் பாட்டாளிகள் கழகம்
+ comments + 4 comments
வாழ்த்துகள் தோழமைகளே!
வாழ்த்துகள் தோழமைகளே!
Thanks bro we need your support
Definitely.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...