நுவரெலியா மாவட்டம், கந்தப்பளையைச் சேர்ந்த நண்பர் யோகேந்திரனின் 'எங்கள் தோட்டம்' நூல் அறிமுக விழா எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெறவுள்ளது. நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், அனைத்து எழுத்தாளர்கள், மலையக பற்றாளர்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள் என சகலரும் இந்நிகழ்வில், கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
\
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...