Headlines News :
முகப்பு » » 47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில்

47வது இலக்கிய சந்திப்பு கொட்டகலையில்


47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை

முதல் நாள் அரங்கு 29.07.2017
நேரம் காலை 9- பகல் 12
மீனாட்சி அம்மை அரங்கு - நாட்டாரியல்
மலையகம் -ஆய்வு 
அளிக்கை கிழக்கு -ஆய்வு 
அளிக்கை வடக்கு -ஆய்வு 
அளிக்கை சிங்கள நாட்டாரியல்

பகல் 01- மாலை 04.00
சி.வி. வேலுப்பிள்ளை அரங்கு - இலக்கியம் 
நாவல் /சிறுகதை/கவிதை
மலையகம்
வடக்கு
தென்னிலங்கை

மாலை 4.30 
அரங்கின் இறுதியில் காமன் கூத்து அளிக்கை இடம்பெறும்


இரண்டாம் நாள் - 30.07.2017
நேரம் காலை 9- பகல் 12 
திருச்செந்தூரன் அரங்கு – அரங்கியல்
மலையகம்
மட்டக்களப்பு
தென்கிழக்கு
வடக்கு
சிங்கள அரங்கியல்

பகல் 01- மாலை 03.00
கே.கணேஷ் அரங்கு - மொழிபெயர்ப்பும் இதழியலும்

மாலை 03.30- 5.30
நடேசய்யர் அரங்கு - அரசியல்

மாலை 6.00 
ஆவணப்படம்

ஆய்வு கட்டுரைகள் நிகழ்ச்சிகளை வழங்குவோர் பெயர் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்7
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates