"இலங்கையில் இந்தியரின் தொழில்"
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் வந்து கொண்டும் சென்றுகொண்டிருந்தோரும் அனேகர். இதன் படி 1933ம் ஆண்டுக்கும் 1935ம் ஆண்டுக்கும் இடைபட்ட இரண்டு வருடங்களில் இலங்கைக்கு வந்தவர்கள் தொழில் விபரங்களை தருகிறேன்.
தொழிலாளர் ............ வந்தவர்
1) தோட்டத் தொழிலாளர் ..... 5.454
2) விவசாயிகள் ...... 866
3) துறைமுக தொழிலாளர் ...... 6.160
4) பயிற்சியுள்ள துறைமுக தொழிலாளர்.... 349
5) புகையிரத பகுதிக்கு ...... 1.831
6) பயிற்சி்யுள்ள புகையிரத தொழிலாளர்... 1.651
7) பொறியியல் தொழிாளர் ...... 244
6) மோட்டார் சாரதிகள் ......... 682
7) வர்த்தகர்கள் ........ 76.947
8) கடை சிப்பந்திகள் ........ 41.589
9) அரசாங்க சேவை ....... 1.363
10) ஆசிரியர்கள் ..... 1.198
11) பொருட்கள் தயாரிப்போர் ........ 8.279
12) சேவைகள் ........ 21. 241
13) இசை, நடிகர்கள் ........ 1.386
14) ரிக்சா இழுப்பவர்கள் ....... 2.793
15) கள் இறக்குவோர் ....... 2.734
16) தோட்டி தொழில் ....... 5,923
17)முடிதிருத்துபவர், நகைவேலை இதர ... 34.570
18) இன்னும் வேறு தொழில் ....... 9.400
...................
ஆக மொத்தம் 2 .24 ,660
(ஆதாரம் N.K.Sarkar, op.cit. )
இங்கு தரப்பட்டுள்ள அக்காலப் பகுதியுலுள் இந்தியவமசாவளி தமிழ் குடும்பம்
நன்றி - சுப்பையா ராஜசேகரன் "Old is Gold"
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...