Headlines News :
முகப்பு » » முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ் பற்றிய உரை

முற்போக்கு இலக்கிய முன்னோடி கே. கணேஷ் பற்றிய உரை



கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வு எதிர் வரும் 21-01- 2015 அன்று மாலை 6.00 மணிக்கு சங்கத்தின் சங்கரபிள்ளை மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்வில் சிரேஸ்ட முற்போக்கு எழுத்தாளர் தம்பு சிவா தலைமையில் “கே. கணேஷ் – ஒரு முற்போக்கு இலக்கிய முன்னேடி” என்ற தலைப்பில் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆய்வுரை நிகழ்த்துவார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates