கடந்த புதன் கிழமை கொழும்புத் தமிழ்ச் சங்க அறிவோர் ஒன்றுக் கூடல் நிகழ்வு திரு. தம்பு சிவா தலமையில் நடைப்பறெ்றது. இந்நிகழ்வில் “கே. கணேஷ் – ஒரு முற்போக்கு இலக்கிய முன்னேடி” என்ற தலைப்பில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் உரையாற்றினார். திரு. பி. பி. தேவராஜா, மல்லியப்புச் சந்தி திலகர் ஆகியோர் உரையாற்றுவதையும் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு பால ஸ்ரீதரன் திரு லெனின் மதிவானம் அவர்களுக்கு சில நூல்களை அன்பளிப்பு செய்வதையும் படங்களில் காணலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...