மூலோயா கோவிந்தன் இலங்கை வரலாற்றில் நீங்கா இடத்தில் இருப்பவர். அவரை மலையகத்தின் முதல் தியாகியாகத் தான் அறியப்பட்டிருக்கிறார். அவர் இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தின் முதல் போராளியும் கூட. கோவிந்தன் கொல்லப்பட்டு இந்த மாதம் 10ஆம் திகதியோடு 75 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...