கலாநிதி ந. இரவீந்திரன் எழுதிய இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப்புரட்சியும் என்ற நூலின் விமர்சன நிகழ்வு ஹட்டனில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு திரு. மரியதாஸ் தலைமை தாங்குவதையும், திரு. லெனின் மதிவானம் விமர்சன உரையாற்ற, திரு. வ. செல்வராஜா கருத்துரை நிகழ்த்துவதையும், கூட்டத்தில் கலந்துகொண்ட சிலரையும் படங்களில் காணலாம்.
முகப்பு »
» இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் - நூல் விமர்சன நிகழ்வு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...