Headlines News :
முகப்பு » , » புதிய பண்பாட்டுத் தளத்தின் கருத்தாடல் அரங்கு

புதிய பண்பாட்டுத் தளத்தின் கருத்தாடல் அரங்கு


”இன்றைய சமூக- பண்பாட்டு நெருக்கடிகளும் செல்நெறிக் குறித்த தேடல்களும்”

ஒரு கருத்தாடல் அரங்கு என்ற நிகழ்வை புதிய பண்பாட்டுக்கான வெகுஜன தளம் ஒழுங்கமைத்துள்ளது. இந்நிகழ்வு
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்
06- 01-2013 அன்று மாலை: 4.00 மணிக்கு
கலாநிதி ந. இரவீந்திரன் தலைமையில் நடைப்பெறும்.
விமர்சனக் கருத்தாடலில் திருவாளர்கள் . தி.ஸ்ரீதரன் (சுகு), மல்லியப்புசந்தி திலகர், சட்டத்தரணி மர்சூம் மௌலானா, கொ. பாபு, லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள். இந்நிகழ்வில் சிறப்பம்சமாக சபையோர் கருத்தாடல் நடைப்பெறும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates