மலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின்
நூல் வெளியீட்டு விழா லண்டன் ஹரோவில்( La Masala, 436 Alexandra Avenue,Harrow HA2 9TW) 26.01.2014 ஞாயிறு மாலை 4.00 -6.00 மணிக்கு மு.நித்தியானந்தன் தலைமையில் நடைபெறும். அமைச்சர் பெ.சந்திரசேகரன் மறைவைத்தொடர்ந்து இலங்கைப் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளைத்தொகுத்து ப்பதிப்பித்திருக்கிறார் அவரது ஊடகச்செயலாளர் எச்.எச் விக்ரமசிங்க.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலன்துறை அமைச்சர் ஸ்ரீ .வயலார் ரவி அவர்கள் புதுடில்லியில் இந்நூலை வெளியிட்டு வைத்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
விபரங்களுக்கு: நவநீதன் 07956967044
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...