கோட்டாவின் மொட்டு கட்சியைச் சேர்ந்த ரிஷி செந்தில் ராஜ் whatsapp மூலம் கோட்டாவின் தமிழ் மொழியிலான விஞ்ஞாபனத்தைப் பகிர்கிறாராம்.
- ஏன் பொது இணைப்பொன்றை ஏற்படுத்தி பொதுவில் பகிர முடியாதா?
- சிங்களத்தில் வெளியிடும் போது அப்படித் தானே செய்தீர்கள்?
- அனைவரதும் தொலைபேசி இலக்கங்களை சேகரிப்பதன் உள்நோக்கம் என்ன?
- ஏன். மின்னஞ்சல் முகவரிகளைக் கேட்கவில்லை. அதில் பகிர முடியாதா?
- அல்லது பொது இடமொன்றில் தரவேற்றி அந்த இணைப்பைப் பகிர முடியாதா? கோட்டாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://gota.lk/ சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பகிர்ந்திருக்கிறீர்களே? பின் தமிழில் அது போல் பகிர்வதில் என்ன தடை என்ன தயக்கம்.
- யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய தமிழ் பகுதிகளில் தேர்தல் பிரச்சார கூட்டங்களும் முடிந்து தேர்தல் பிரச்சார முடிவுக்கு பத்தே நாள் தான் இருக்கும் நிலையில் தமிழில் வந்தென்ன வராவிட்டால் என்ன?
+ comments + 1 comments
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வௌியிட்டவர்கள் ஏன் தமிழில் வௌியிடமுடியாது. தொலைபேசி எண் எதற்கு கேட்கிறீர்கள். பட்டியலிட்டு பின்னர் வௌ்ளைவே
ன் அனுப்பிவைக்கவா?
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...