நந்தன வீரரட்ண என்ற ஒரு சிங்கள ஊடகவியலாளரின் பார்வையில் ஈழப்போராட்டம். இவர் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கும் சென்றவர். ஈழப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலையகத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் கிழக்கிலங்கை இளைஞர்கள் எனவும் தெரிவிக்கும் அவர், மலையக மக்களை நாடற்றவர்களாக்கிய டி.எஸ். சேனாநாயக்காவின் அரசு பற்றிய விமர்சனத்தையும் முன்வைக்கிறார். அவர் சமர்ப்பித்திருக்கும் இந்த ஆவணப்படத்தின் பெயர்" நினைவுகள் மரணிக்கமுன்" முள்ளிவாய்க்கால் நினைவாக சில பெண்களின் சொல்ல முடியாத கண்ணீர்க்கதைகள் இங்கு சொல்லப்படுகிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...