அவுஸ்திரேலியாவில் நடக்கவிருக்கிற "கலை இலக்கியம் 2017" நிகழ்வில் என்.சரவணன் எழுதிய "1915: கண்டி கலவரம்" நூலின் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும் நிகழவிருக்கிறது. அங்கு நிகழவிருக்கும் ஏனைய நிகழ்வுகள் குறித்த மேலதிக விபரங்கள் கீழே.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
கலை இலக்கியம் 2017
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் டிசெம்பர் 02 ஆம் திகதி ( 02-12-2017) சனிக்கிழமை
கலை இலக்கியம் 2017
நிகழ்ச்சி சிட்னியில் நடைபெறும்
முகவரி:
Sydwest Multicultural Services மண்டபம்
Level 1,125 Main Street
Blacktown NSW 2148
காலம்:
மாலை 3.00 மணி முதல் 6.00 மணிவரை
சிட்னி, மெல்பன், கன்பரா, பிறிஸ்பேர்ண், பேர்த், கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் வதியும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர்களையும் கலை, இலக்கிய ஆர்வலர்களையும் இந்நிகழ்ச்சியில் கலந்துசிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
Email: atlas25012016@gmail.com
Web: www.atlasonline.org
Web: www.atlasonline.org
நிகழ்ச்சிகள்:
கருத்துரைகள்:
01. கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் (தமிழகம்)
02. செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் (இலங்கை)
நூல் அறிமுகம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு
சரவணன் எழுதிய கண்டிக்கலவரம் - ( வரலாறு)
சந்திரிக்கா சுப்பிரமணியம்
நடேசன் எழுதிய நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்)
கார்த்திக்வேல்சாமி
முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் (புனைவுசாரா இலக்கியம்)
கலையரசி சின்னையா
'செங்கதிரோன்' கோபாலகிருஷ்ணன் எழுதிய விளைச்சல் (காவியம்)
எஸ். எழில்வேந்தன்
கலந்துரையாடல் - ஊடகங்களும் அனுபவ அறிவுப்பகிர்வும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...