கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்(SLECO) SCIENCE ACADEMY கல்வியகத்துடன் இணைந்து அதிபர் போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வையும் SLECO வின் நுவரெலியா கிளை அங்குரார்ப்பணக் கூட்டமும் நடைபெற்றது. திரு லெனின் மதிவானம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் லீவாஸ் சுகுமார், கல்விக் குழுத் தலைவர் எஸ் சிறிஸ்கந்தராஜா ஆகியோர் மங்கள விளக்கேற்றுவதையும் பொதுச் செயலாளர் சங்கர மணிவண்ணன்> முகாமைத்துவ ஆலோசகர் பி. ஈ. ஜி. சுரேந்திரன் ஆகியோர் உரையாற்றுவதனையும் கூட்டத்தில் கலந்து பிரமுகர்களையும் கொண்டோரையும் படங்களில் காணலாம்.
முகப்பு »
» அதிபர் போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வும் SLECO வின் நுவரெலியா கிளை அங்குரார்ப்பணக் கூட்டமும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...