மலையகத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி சார்பில் போட்டியிட்ட மூன்று மலையகத் தமிழர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு நமது மலையகம் சார்பில் வாழ்த்துக்கள். பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், திலகர் ஆகியோர் தமது கடமைகளை மேலும் உரத்தும், உறுதியாகவும் செய்வதற்கு மக்கள் ஆணையும் ஆசீர்வாதமும் கிடைத்திருக்கிறது. அவர்கள் அதனை திறம்பட மேற்கொள்ள எமது வாழ்த்துக்கள்.
"நமது மலையகம்" இணையத்தளத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும். குழுவிலும் உள்ள ஒருவர் என்பதில் பெருமையடைகிறது நமது மலையகம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...