அதிபர் அசியர்களுக்கான புதிபிராமணக் குறிப்புக் பற்றிய செயலமர்வு ஒன்றினை இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஒழுங்கமைத்துள்ளது. செயலமர்வு எதிவரும் 22 ஆம் திகதி(சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு அட்டன்- டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைப்பெறும். புலமைத்துவம் மிக்க சமூக உணர்வுக்கொண்ட பல புத்தி ஜீவிகள் இக்கலந்துரையாடலில் கலந்துக் கொள்ள உள்ளளர்.எனவே ஆசிரியர்கள், அதிபர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றி புதிய பிரமணக் குறிப்பு தொடர்பிலான விளக்கத்தை பெற்றுக் கொள்வதுடன் கருத்தாடலை வலுவுள்ளதாக்குமாறும் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் கேட்டுக் கொள்கின்றார். மேலதிக தொடர்புகளுக்கு 071 4406393, 0714316320 ஆகிய கையடக்க தொலைப்பேசி இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளவும்.
முகப்பு »
» இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் ஒழுங்கமைத்துள்ள ஆசிரியர், அதிபர்களுக்கான புதிய பிராமணக் குறிப்பு பற்றிய செயலமர்வு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...