ஹைலன்ஸ் கல்லூரி
பழைய மாணவர் ஒன்றியத்தினால் ஹட்டன் நுவரெலியா வலயங்களுக்குட்பட்ட கணித போட்டி கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஹைலன்ஸ்
கல்லூரியின் பழைய மாவணர் டி. சந்திரகுமார் பிரதம அதிதியாக கலந்துக்
கொண்டார். பிரதம அதிதி, கல்லூரியின் அதிபர் திரு. விஜயசிங், ஒன்றியத்தின்
பொதுச் செயலாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் விளக்கேற்றுவதையும் வெற்றிப் பெற்ற
மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதையும் மற்றும், கூட்டத்தில் கலந்துக் கொண்டோரில் ஒரு பகுதியினரையும்
படங்களில் காணலாம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...