மலையகத் தமிழர்களின் வரலாற்றை மையப்படுத்தி தவமுதல்வன் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்திருந்ததை இதற்கு முன்னர் நமது மலையகத்தில் பகிர்ந்திருந்தோம். நமது காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணப்படம் ஈழப் பிரச்சனை மீது அக்கறை கொள்ளும் அனைவராலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...