கலாநிதி ந. இரவீந்திரன் எழுதிய ~இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்| என்ற நூல் விமர்சன நிகழ்வு எதிர்வரும் 06.04.2014 அன்று ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெறும். ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பி. மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் வரவேற்புரையை திரு. எம்.எஸ். இங்கர்சால் நிகழ்த்துவார். திரு. லெனின் மதிவானம் விமர்சனவுரையாற்ற திருவாளர்கள் கே. சுப்பையா, வ. செல்வராஜா, ஆகியோர் கருத்துரைகளை வழங்குவர். ந. இரவீந்திரன் ஏற்புரை வழங்க, திரு. எம். இராமசந்திரன் நன்றியுரை வழங்குவார். இதற்கான ஏற்பாடுகளை புதிய பண்பாட்டுத் தளத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முகப்பு »
» இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் நூல் விமர்சனம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...