இலங்கை, இந்திய தேயிலைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து அல்ஜசீரா தொலைகாட்சி சேவை நல்ல ஆவணமொன்றை உருவாக்கியுள்ளது.
உலக தேயிலை உற்பத்தி, உலகத் தேயிலை நுகர்வு, உலக தேயிலை தொழிலாளர்களின் வாழ்நிலை, அவர்கள் மீதான சுரண்டல். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வறுமை, கல்வியின்மை என ஆராய்கிறது இந்த ஆவணப்படம்.
உலகத் தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடம் வகிப்பதாகவும் 1.4 பில்லியன் டொலர்களை வருடாந்தம் ஏற்றுமதி செய்வதாகவும் அதற்கடுத்ததாக சீனாவும், மூன்றாவதாக இந்தியாவும் ஏற்றுமதியில் முதல் மூன்று இடங்களையும் வகிப்பதாகவும் அல்ஜசீரா தெரிவிக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு
http://www.aljazeera.com/programmes/insidestory/2014/03/trouble-brewing-storm-tea-cup-2014314164623205828.html

Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...