"பச்சை ரத்தம்" ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வனுடனான இந்த நேர்காணலை நமது மலையக ஆசிரியர்களில் ஒருவரான மல்லியப்புசந்தி திலகர் தமிழ்நாடு சென்று கண்டிருந்தார். இலங்கையிலிருந்து நிர்ப்பந்தமாக நாட்கடத்தப்பட்டவர்களின் இன்றைய கதி பற்றி முதற்தடவையாக ஆவணப்படமாக்கிய தவமுதல்வனை பிரேத்தியேகமாக கண்ட இந்த நேர்காணல் அங்கிருப்பவர்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்துகிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...