முகப்பு »
» நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்புத் தமிழ் சங்கத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இலக்கிய களம் நிகழ்வில் நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம் என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமதி வசந்தி தயாபரன் தலைமையுரையாற்றுவதையும், திரு லெனின் மதிவானம் கட்டுரை வாசிப்பதையும் கூட்டத்தில் கலந்துக் கொண்டோரையும் படங்களில் காணலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...