புகழிட எழுத்தானரான சுமதி
ரூபனின் ”உறையும்
பனிப்பெண்” சிறுகதைத்
தொகுப்பு விமர்சனமும், கலந்துரையாடலும் என்ற
நிகழ்வு கடந்த ஞாயிறு கொழும்பு பெண்கள் கல்வி ஆய்நு நிறுவத்தின் கேட்போர்
கூடத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தலைமையுரை
ஆற்றுவதனையும் அருகில் சுமதி ரூபன், லெனின்
மதிவானம், மேமன்கவி
ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் அவதானிக்கலாம்.
முகப்பு »
» ”உறையும் பனிப்பெண்” சிறுகதைத் தொகுப்பு விமர்சனமும், கலந்துரையாடலும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...