கடந்த ஜுன் மாத இறுதியில் இலங்கை
முற்போக்கு கலை இலக்கிய
மன்றம் வாழும் முத்த முற்போக்கு படைப்பாளிகளுக்கான பணிநலன்
நினைவுக் கூறல் நிகழ்வொன்றினை ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வு கலாநிதி செல்வி
திருச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. போராசிரி
யர்கள் தில்லைநாதன், சபா. ஜெயராசா, செ. யோகராசா, கலாநிதி ந.
இரவீந்திரன், லெனின் மதிவானம் ஆகியோர் உரையாற்றுவதையும் நிகழ்வில் கலந்து
சிறப்பிக்கப்பட்ட நீர்வை பொன்னயன், சமீம், ஏ. இக்பால் மற்றும் கூட்டத்தில் கலந்துக்
கொண்டோரையும் படங்களில் காணலாம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...