Headlines News :
முகப்பு » , , , » என். சரவணனின் இரு நூல்கள் உரையாடல் அரங்கு லண்டனில்

என். சரவணனின் இரு நூல்கள் உரையாடல் அரங்கு லண்டனில்



காலம் 18 நவம்பர் 20017 (சனி)
மாலை 4 மணி – 8 மணி வரை 

இடம் - Trinity Centre , East Avenue, 
Eastham, London, E12 6SG
    (Near the Eastham Station)

* அறிந்தவர்களும்   அறியாதவையும்  
(இலங்கையில் குறிப்பிடத்தக்க வெவ்வேறு துறைகளில், செல்வாக்கை செலுத்திய முக்கிய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இலங்கையின் காலனித்துவ கால வரலாற்றுக் குறிப்புகளின் அடியே தமிழில் வெளிவரும் முக்கிய நூல் இது .  இதுவரை கிடைத்த ஆதாரங்களை உறுதிப்படுத்த பெரும் உழைப்பை செலவிட்டு, மேலும் புதிய தகவல்களுடன் பதிப்பிக்கப்பட்ட நூல் இது )

உரை. பா. நடேசன், மு. நித்தியானந்தன்
*1915 : கண்டிக் கலவரம் 
( இலங்கையின் வரலாற்றை நுணுக்கமாக ஆராய்ந்து , பௌத்த – சிங்கள தேசியவாதம் இனவாதமாக எப்படி இலங்கையில் வேரூண்டியுள்ளது , அது எவ்வாறு வளர்ந்து நிற்கிறது என்பதை ஆதாரங்களுடன் எழுதி வருபவர் சரவணன். இலங்கையின் முதலாவது இனக்கலவரமான கண்டிக் கலவரத்தின் நூற்றாண்டு நினைவாக (1915-2015) தினக்குரல் பத்திரிகையில் 58 வாரங்களாக வெளிவந்த தொடர்கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.)

உரை - பீ.ஏ.காதர், எஸ். வேலு

அழைப்பு- தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்
தொடர்புகளுக்கு 07817262980, 

 தோழமையுடன் , அனைவரையும் அழைக்கிறோம்


ஏற்புரை- என். சரவணன் ( நூலாசிரியர், நோர்வே)
வழிப்படுத்தல் - எம். பௌசர்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates