கண்டி பன்வில பிரதேச சபைக்கு உட்பட்ட ஆகலை மடகல டிவிசனில் இடம் பெற்ற ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை தோட்ட தொழிலாளர்கள் மேற் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
சம்பவம் தொடர்பாக அறியக்கிடைத்ததாவது தோட்டத்து துரை பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புள்ளவர் என்றும் மக்களின் பெயரால் பல சுரண்டல்களை மேற்கொள்வதாகவும் அறியக்கிடைத்தது. இதற்கு சரியான தொரு தீர்வாக தோட்டத் துரையை நிர்வாகத்தில் இருந்து விளகிக்கொள்வதோடு, கொள்ளையடிக்கப்பட்ட பணத் தொகைக்கு தகுந்த கணக்கு விபரங்களை சமர்பிக்கும் படியும் கேட்டுக்கொண்டனர்.
இதன் போது தோட்டத்து துரை மக்களின் வேண்டுகோளை அசட்டையாக பொருட்படுத்தாமல் இருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
நன்றி - தகவல் V.m. Ramesh






Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...